பிரான்மலை, சிவகங்கை

பிரான்மலை
பிரான்மலை is located in தமிழ்நாடு
பிரான்மலை
பிரான்மலை
பிரான்மலை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°14′10″N 78°26′20″E / 10.2361°N 78.4389°E / 10.2361; 78.4389
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
ஏற்றம்
191.96 m (629.79 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
630502
புறநகர்ப் பகுதிகள்சிங்கம்புணரி, ஒடுவன்பட்டி, கிருங்காக்கோட்டை
மக்களவைத் தொகுதிசிவகங்கை
சட்டமன்றத் தொகுதிதிருப்பத்தூர்

பிரான்மலை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் சிங்கம்புணரி நகருக்கு அருகிலுள்ள ஒரு மலைக் கிராமமாகும்.[1][2][3][4] பறம்புமலை என்று முன்னர் அழைக்கப்பட்ட இந்த மலைப் பகுதி, காலப்போக்கில் பிரான்மலை என்றாகி விட்டது.[5] இது ஒரு சுற்றுலாத் தலமுமாகும்.[6]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 191.96 மீ. உயரத்தில், (10°14′10″N 78°26′20″E / 10.2361°N 78.4389°E / 10.2361; 78.4389) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, பிரான்மலை அமைந்துள்ளது.

பிரான்மலை, சிவகங்கை is located in தமிழ்நாடு
பிரான்மலை
பிரான்மலை
பிரான்மலை, சிவகங்கை (தமிழ்நாடு)

சமயம்

இந்துக் கோயில்கள்

திருக்கொடுங்குன்றநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று பிரான்மலை பகுதியில் அமைந்துள்ளது.[7] குடைவரைக் கோயில் மற்றும் தேனம்மை சமேத மங்கைபாகர் கோயில் ஆகியவை பிரான்மலை பகுதியில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

  1. ஆ.திலகவதி (2025-02-08). "வரலாற்று சிறப்புமிக்க பிரான்மலை." Dinamani. Retrieved 2025-05-25.
  2. எம் இராஜகோபாலன் (1990). ஆன்மிகம் தழைக்கும் அரும் பெரும் ஆலயங்கள். M. Rajagopalan.
  3. History of Aruviyur Nagarathar Namadhu Samudhaayam (Part1) 2897B.C. to 2010A.D. History. Alangar Manickam.
  4. Mukil E. Publishing And solutions Private Limited, எஸ் எம் கமால் (2015-11-14). MaaVeerer Maruthu Pandiyar: மாவீரர் மருதுபாண்டியர். Mukil E Publishing And Solutions Private Limited.
  5. அருண் சின்னதுரை, சி அரவிந்தன் (2020-07-22). "பிரான்மலை: `வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்!’ - கல்குவாரியால் சிதைக்கப்படும் பாரி ஆண்ட மலை?" (in ta). https://www.vikatan.com/government-and-politics/stone-quarry-in-piranmalai-destroys-mountain. 
  6. "பிரான்மலைக்கு செல்லும் குறுகிய சாலையால் வாகனஓட்டிகள் அவதி: அகலப்படுத்த கோரிக்கை". www.dinakaran.com (in ஆங்கிலம்). Retrieved 2025-05-25.
  7. "பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் சித்திரைத் திருவிழா துவக்கம்" (in en). https://www.dinamalar.com/templenews/151731. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya