பிரிடின்-3-கார்பால்டிகைடு

பிரிடின்-3-கார்பால்டிகைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிரிடின்-3-கார்பால்டிகைடு
வேறு பெயர்கள்
நிக்கோட்டினால்டிகைடு, 3-பார்மைல்பிரிடின், 3-பிரிடினால்டிகைடு
இனங்காட்டிகள்
500-22-1
ChEBI CHEBI:28345
ChEMBL ChEMBL268493
ChemSpider 9943
EC number 207-900-4
InChI
  • InChI=1S/C6H5NO/c8-5-6-2-1-3-7-4-6/h1-5H
    Key: QJZUKDFHGGYHMC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C07327
பப்கெம் 10371
  • C1=CC(=CN=C1)C=O
UNII 840R4IDQ1T
பண்புகள்
C6H5NO
வாய்ப்பாட்டு எடை 107.11 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.14 கி/செ.மீ3
உருகுநிலை 7 °C (45 °F; 280 K)
கொதிநிலை 95–97 °C (203–207 °F; 368–370 K) 15 மி.மீ
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H226, H302, H315, H317, H318, H334, H335, H341, H412
P201, P202, P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P270, P271, P272, P273
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிரிடின்-3-கார்பால்டிகைடு (Pyridine-3-carbaldehyde) என்பது C5H4NCHO என்ற மூலக்கூற்று வாய்பாடைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். நிக்கோட்டினால்டிகைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஒரே அணு எண்ணிக்கையும் வெவ்வேறு கட்டமைப்பும் கொண்ட சாத்தியமுள்ள மூன்று பிரிடினால்டிகைடுகளில் இதுவும் ஒன்றாகும். பிரிடின்-2-கார்பால்டிகைடு, பிரிடின்-4-கார்பால்டிகைடு ஆகியன மற்ற இரண்டு மாற்றியங்களாகும். இது நிறமற்ற ஒரு திரவமாகும். இது வணிக ரீதியாக பெரும்பாலும் கிடைக்கிறது. நிகோடினோ நைட்ரைல் சேர்மத்திலிருந்து பிரிடின்-3-கார்பால்டிகைடு தயாரிக்கப்படுகிறது. மாற்றாக, தொடர்புடைய ஆல்ககாலை உயிர்வளிநாட்ட ஆக்சிசனேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம்.[1]

பாதுகாப்பு

தோல் மீது பட்டால் பிரிடின்-3-கார்பால்டிகைடு கடுமையான எரிச்சலை உண்டாக்கும்.[2]

மேற்கோள்கள்

  1. Marko, I. E.; Giles, P. R.; Tsukazaki, M.; Brown, S. M.; Urch, C. J. (1996). "Copper-Catalyzed Oxidation of Alcohols to Aldehydes and Ketones: An Efficient, Aerobic Alternative". Science 274 (5295): 2044–2046. doi:10.1126/science.274.5295.2044. பப்மெட்:8953027. Bibcode: 1996Sci...274.2044M. 
  2. H. Stetter1, H. Kuhlmann, and G. Lorenz (1979). "Cyanide-Catalyzed Conjugate Addition of Aryl Aldehydes: 4-Oxo-4-(3-Pyridyl)Butyronitrile". Organic Syntheses 59: 53. doi:10.15227/orgsyn.059.0053. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya