பிரீத் விகார்

பிரீத் விகார்
மாவட்டத் தலைமையிடம்
பிரீத் விகார் is located in டெல்லி
பிரீத் விகார்
பிரீத் விகார்
இந்தியாவின் தில்லி மாநிலத்தில் பரீத் விகாரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°38′17″N 77°17′37″E / 28.6380°N 77.2936°E / 28.6380; 77.2936
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்கிழக்கு தில்லி மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்கிழக்கு தில்லி மாவட்ட ஆட்சியரகம் & தில்லி மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி & ஆங்கிலம்[1]
 • கூடுதல் மொழிகள்பஞ்சாபி மொழி, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
110092
தொலைபேசி குறியீடு91-11-2201xxxx
அருகமைந்த நகரம்காசியாபாத்
மக்களவைத் தொகுதிகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி
தில்லி சட்டமன்றத் தொகுதிவிஸ்வாஸ் நகர் சட்டமன்றத் தொகுதி
இணையதளம்https://dmeast.delhi.gov.in/

பிரீத் விகார் (Preet Vihar), இந்தியாவின் தில்லி மாநிலத்தில் உள்ள கிழக்கு தில்லி மாவட்டம் மற்றும் பிரீத் விகார் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது புது தில்லிக்கு கிழக்கே 8.9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது தில்லி மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதி ஆகும். முன்னர் பிரீத் விகார் பகுதி பழைய கிழக்கு தில்லி மாநகராட்சி பகுதியில் இருந்தது.

பிரீத் விகார் வருவாய் வட்டப் பகுதிகள்

  1. பிரீத் விகார்
  2. தால்லோ புரா
  3. காரோலி
  4. சில்லா சரோதா பங்கர்
  5. கொண்டி, கணக்கெடுப்பில் உள்ள ஊர்
  6. கரோண்டா நீம்கா பங்கர் எனும் பட்பர் கஞ்ச், கணக்கெடுப்பில் உள்ள ஊர்
  7. சில்லா சரோதா காதர், கணக்கெடுப்பில் உள்ள ஊர்

மெட்ரோ நிலையம்

பிரீத் விகாரில் மெட்ரோ இரயில் நிலையம் உள்ளது.[2]

மக்கள் தொகை பரம்பல்

பிரீத் விகார் வருவாய் வட்டத்தின் மக்கள் தொகை 10,62,568 ஆகும். [3]

மேற்கோள்கள்

  1. "Official Language Act 2000" (PDF). Government of Delhi. 2 July 2003. Archived from the original (PDF) on 4 March 2016. Retrieved 17 July 2015.
  2. Preet Vihar metro station
  3. Preet Vihar Tehsil - East Delhi
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya