பிரேமா நந்தகுமார்

பிரேமா நந்தகுமார் (பிறப்பு: 1939) என்பவர் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், பண்பாடுகள் குறித்து எழுதி வரும் எழுத்தாளர். 1961 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் எழுதிய இந்தியப் பண்பாட்டுக் கருவூலம் - உலக ஆன்மிகச் செல்வம், இந்தியத் தத்துவம், சரித்திரம் மற்றும் பண்பாடு போன்ற ஆய்வேடுகள் இவரது சிறப்பான பங்களிப்புகளாகும். இவரது இந்தியப் பண்பாடு, தத்துவம் மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில் ஆங்கில மொழி மூலம் இவர் ஆற்றிய பணியைப் பாராட்டி இவருக்கு 2012 ஆம் ஆண்டிற்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்பட உள்ளது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya