பிஸ்வநாத் ராய்

பிஸ்வநாத் ராய்
<nowiki>நாடாளுமன்ற மக்களவை உறுப்பினா்
பதவியில்
1952-1977
பின்னவர்தேவதா மணி திரிபாதி
தொகுதிதியோாியா ,உத்திர பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புடிசம்பா் 10, 1906
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்

பிஸ்வநாத் ராய்: இவா் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா்.  இவா்  உத்திரபிரதேச மாநிலம்  தியோரியா  தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைகக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாா்ந்தவா்.[1] இவா் கோரக்பூர் செயின்ட் ஆண்ட்ரூ கல்லூரி  மற்றும் அலாகாபாத் பல்கலைக்கழகத்தின்  மாணவா்  ஆவாா்.  இவர் மத்திய அரசாங்கத்தில் தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் புனர்வாழ்வு துறை இணை அமைச்சராக இருந்துள்ளாா்.[2][3]

குறிப்புகள்

  1. "Lok Sabha Members Bioprofile". மக்களவை (இந்தியா). Retrieved 20 October 2017.
  2. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1970. p. 235. Retrieved 20 October 2017. {{cite book}}: More than one of |accessdate= and |access-date= specified (help)
  3. Parliament of India, Third Lok Sabha: Who's who 1962. Lok Sabha Secretariat. 1962. p. 453. Retrieved 20 October 2017. {{cite book}}: More than one of |accessdate= and |access-date= specified (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya