பி. கார்த்திகேயன்

பி. கார்த்திகேயன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணிஅரசியல்
சமயம்இந்து

பி. கார்த்திகேயன் (B. Karthikeyan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் வேலூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 2016 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 வேலூர் திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள்

  1. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. Retrieved 2017-04-26.
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya