புதியவன்

புதியவன்
இயக்கம்அமீர்ஜான்
தயாரிப்புகே. பாலச்சந்தர்
கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
கதைஅனந்து
இசைவி. எஸ். நரசிம்மன்
நடிப்புமுரளி
அனிதா
வெளியீடுஆகத்து 18, 1984
நீளம்4287 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதியவன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் தயாரித்து, அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, அனிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு வி. எஸ். நரசிம்மன் இசையமைத்திருந்தார்.[1]

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நிமிட:நொடிகள்)
1 "நானோ கண் பார்த்தேன்" கே. ஜே. யேசுதாஸ், டாக்டர். கல்யாண் வைரமுத்து 04:26
2 "தேன் மழையிலே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 03:42
3 "கண்ணே கலர் கலரா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 04:32
4 "என் கோவில்" கே. ஜே. யேசுதாஸ் 04:06
5 "வந்தது வசந்தகாலம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:06

மேற்கோள்கள்

  1. "Pudhiavan Songs". Raaga.com. Retrieved 2014-12-10.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya