புஷ்யபூதி வம்சம்

வர்தன வம்சம்
c.500–c.647 CE
ஹர்ஷவர்தனர் காலத்து நாணயங்கள், சுமார் 606-647 பொ.ச. முற்பகுதி: தலையில் மகுடத்துடன் ஹர்சவர்தனர் . பின்பகுதி: தனது இறக்கைகளுடன் கருடன் நின்று கொண்டிருக்கும் தோற்றம்.[1] of புஷ்யபூதி வம்சம்
ஹர்ஷவர்தனர் காலத்து நாணயங்கள், சுமார் 606-647 பொ.ச. முற்பகுதி: தலையில் மகுடத்துடன் ஹர்சவர்தனர் . பின்பகுதி: தனது இறக்கைகளுடன் கருடன் நின்று கொண்டிருக்கும் தோற்றம்.[1]
தலைநகரம்Sthanvishvara (நவீன தானேசர்)
கன்யாகுப்ஜம் (நவீன கன்னோசி)
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
c.500
• முடிவு
c.647 CE
முந்தையது
பின்னையது
[[குப்தப் பேரரசு]]
[[அல்கான் ஹூனர்கள்]]
[[கௌடப் பேரரசு]]
[[மௌகரி வம்சம்]]
பிற்கால குப்தப் பேரரசு
[[கன்னோசியின் வர்மன் அரசமரபு]]
[[சாளுக்கியர்]]
வர்தன வம்சத்தின் பொ.ச. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்பளவு பெண் சிலை, குவாலியர், மத்திய பிரதேசம். [2]

புஷ்யபூதி வம்சம் (Pushyabhuti dynasty ), வர்தன வம்சம் என்றும் அழைக்கப்படும், இது 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவின் சில பகுதிகளை ஆண்டது. இந்த வம்சம் அதன் கடைசி ஆட்சியாளரான ஹர்சவர்தனரின் (கி.பி. 590-647 பொ.ச.) கீழ் அதன் உச்சத்தை எட்டியது. ஹர்சப் பேரரசு, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கி இருந்தது. மேலும் கிழக்கில் காமரூபம் முதல் தெற்கே நருமதை வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. வம்சம் ஆரம்பத்தில் இசுதான்விச்வராவில் இருந்து (நவீன குருச்சேத்திரம், அரியானா ) ஆட்சி செய்தது. ஆனால் ஹர்சர் இறுதியில் கன்யாகுப்ஜத்தை (நவீன கன்னோசி, உத்தரப் பிரதேசம் ) தனது தலைநகராக மாற்றினார். அங்கிருந்து அவர் கி.பி 647 வரை ஆட்சி செய்தார்.


இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

  1. CNG Coins
  2. Nath, Amarendra (2008). Reflections of Indian Consciousness (in ஆங்கிலம்). National Museum. p. 55. ISBN 978-81-85832-26-5. Female bust Vardhana, 7th Gwalior, Madhya Pradesh Stone, 67 x 41x 27 cm Acc . No. 51.97 National Museum, New Delhi The present sculpture is a surviving upper portion of a female figure from Gwalior region.

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya