பூனம் இராணி

பூனம் இராணி
பிறப்பு8 பெப்ரவரி 1993 (1993-02-08) (அகவை 32)
அரியானா, இந்தியா
தேசியம்இந்தியா
பணிவளைதடிபந்தாட்ட வீரர்

பூனம் இராணி (Poonam Rani) (பிறப்பு: 8 பிப்ரவரி 1993) அரியானாவில் உள்ள இசாரைச் சேர்ந்த வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.[1] இவர் 2016 ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.[2][3] இங்கிலாந்து, மான்செசுட்டரில் நடந்த 2002 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் இந்தியா வளைதடிபந்தாட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றது இவருக்கு வளைதடிப் பந்தாட்டத்தில் ஆர்வம் ஏற்படக் காரணமானதாகக் கூறியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Women hockey striker Poonam Rani completes 150 matches for India". Indian Sports News. Retrieved 2016-08-17.
  2. "Poonam Rani: 10 things to know about India's hockey veteran at the Rio Olympics 2016". Sportskeeda.com. Retrieved 2016-08-17.
  3. Kumar, Nandini (2016-03-30). "Woman On! Outback to Olympics". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/cities/bengaluru/Woman-On-Outback-to-Olympics/2016/03/30/article3352768.ece. பார்த்த நாள்: 2016-08-17. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya