பூவே உனக்காக

பூவே உனக்காக
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புவிஜய்,
சங்கீதா,
அஞ்சு அரவிந்த்,
சார்லி,
நாகேஷ்,
மா. நா. நம்பியார்
ஒளிப்பதிவுஎச். சரவணன்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடு15 பிப்ரவரி 1996
ஓட்டம்165 min.
நாடு இந்தியா
மொழிதமிழ்

பூவே உனக்காக (Poove Unakkaga) என்பது 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முரளி இத்திரைப்படத்தில் ஒரு பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் விஜயின் திரைவாழ்க்கையில் முதல் பெரிய வெற்றிப் படம் மற்றும் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படம் தெலுங்கில் சுபகனக்‌ஷலு (1997), கன்னடத்தில் இ ஹிருதய நினகாகி (1997) மற்றும் இந்தியில் பதாய் ஹோ பதாய் (2002) என்ற பெயர்களில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[2] மேலும் இத்திரைப்படம் இந்தியில் மன்சில் பியார் கி (2016) என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[3]

மேற்கோள்கள்

  1. "விஜய் நடித்த காதல் படங்கள்-புகைப்படங்கள்". தினமணி. https://www.dinamani.com/galleries/photo-cinema/2025/Jun/21/vijay-romantic-films. பார்த்த நாள்: 25 June 2025. 
  2. "Vijay's first blockbuster". Sify. 23 April 2012. Archived from the original on 13 ஜனவரி 2005. Retrieved 3 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. https://www.youtube.com/watch?v=O7x6IBSEjno
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya