கோகுலம் (திரைப்படம்)

கோகுலம்
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
இசைசிற்பி
நடிப்புஅர்ஜுன்
பானுப்ரியா
ஜெய்சங்கர்
ஜெயராம்
கல்யாண்குமார்
சின்னி ஜெயந்த்
ராஜா
ரவீந்தர்
ராமு
டி. எம். சௌந்தரராஜன்
வடிவேலு
வசந்த்
ஜானகி
லாவண்யா
சிந்து
யுவஸ்ரீ
ஒளிப்பதிவுஎம். எஸ். அண்ணாதுரை
படத்தொகுப்புகே. தணிகாசலம்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடுமே 11, 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கோகுலம் (Gokulam) இயக்குநர் விக்ரமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், ஜெயராம், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்தார். பழநிபாரதி பாடல்களை எழுதினார்.[1][2] மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-மே-1993 ஆகும்.[1][3][4]

விருதுகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Gokulam (Original Motion Picture Soundtrack)". Apple Music. 1 August 2014. Archived from the original on 3 June 2022. Retrieved 3 June 2022.
  2. "Ullathai Allitha – Gokulam Tamil Audio Cd". Banumass. Archived from the original on 14 November 2022. Retrieved 14 November 2022.
  3. "கோகுலம் - கண்ணீரில் ஆழ்த்திய குடும்பச் சித்திரம்!". Minnambalam. Jun 12, 2024. Archived from the original on 4 July 2024. Retrieved Jun 23, 2024.
  4. "Gokulam". இந்தியன் எக்சுபிரசு: pp. 4. 11 June 1993. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930611&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya