பெரார் சுல்தானகம்
பேரர் சுல்தானகம் (Berar sultanate), பாமினி சுல்தானகம் வீழ்ச்சியுரும் தருவாயில் 1490ல் பேரர் சுல்தானகம் நிறுவப்பட்டது.[1] பாமினி சுல்தானகத்தின் மத்திய இந்திய பிரதேசத்தின் ஆளுநராக இருந்த பதுல்லா இமாம் உல் முல்க் எனும் ஆளுநர், பாமினி சுல்தானகத்தின் வீழ்ச்சியின் கிபி 1490 முதல் பெரார் பகுதிகளை தன்னாட்சியுன் ஆளத்துவங்கினார். இவர் மகாராட்டிரத்தின் மககூர் பகுதிகளைக் கைப்பற்றி, அச்சல்பூர் நகரத்தை தலைநகராகக் கொண்டார். தலிகோட்டா சண்டை26 சனவரி 1565 அன்று விசயநகரப் பேரரசிற்கும் புர்கான் பெரார் சுல்தானகததின் இமாம் ஷா உள்ளிட்ட தக்காண சுல்தான்களுக்கும் இடையே தலைகோட்டை எனுமிடத்தில் நடைபெற்ற போரில் விஜயநகரப் பேரரசர் ராமராயரின் படைகள் தோற்கடிக்கப்பட்டது. வீழ்ச்சி1572ல் அகமதுநகர் சுல்தான் முர்தாஜா நிசாம் ஷா, பெரார் சுல்தானகத்தின் மீது படையெடுத்து, அதனை அகமதுநகர் சுல்தானகத்துடன் இணைத்தார். பெரார் சுல்தான்கள்பெரார் சுல்தானகத்தை ஆண்ட இமாம் சாஹி வம்ச சுல்தான்கள்:
இதனையும் காணக
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia