பெ. இராமலிங்கம்

பெ. இராமலிங்கம்
சட்டமன்ற உறுப்பினர்-தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்கே. பி. பி. பாஸ்கர்
தொகுதிநாமக்கல்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

பெ. இராமலிங்கம் (P. Ramalingam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக நாமக்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

போட்டியிட்ட தேர்தல்

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவீதம் இரண்டாமிடம் கட்சி இரண்டாம் இடம் பெற்ற வாக்குகள்% ரெப்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 நாமக்கல் தி. மு. க. வெற்றி 51.83% கே. பி. பி. பாஸ்கர் ஏ. டி. எம். கே. 38.27% [1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 2 May 2022.
  2. "Namakkal Election Result". Retrieved 2 May 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya