பெ. சு. திருவேங்கடம்

பெ. சு. திருவேங்கடம்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
முன்னையவர்எம்.சுந்தரசாமி
பின்னவர்அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி
தொகுதிகலசப்பாக்கம்
முன்னையவர்எம். பாண்டுரங்கன்
பின்னவர்எம்.சுந்தரசாமி
தொகுதிகலசபாக்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 ஆகத்து 1935 (1935-08-17) (அகவை 89)
பெரியகிளம்பாடி, சென்னை மாகாணம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்திருவண்ணாமலை, தமிழ்நாடு

பெரியகுளம்பாடி சுப்பராயன் திருவேங்கடம் (17, ஆகத்து 17, 1935 - 12, செம்டம்பர், 2022) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நான்கு தனித்தனி சந்தர்ப்பங்களில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் தமிழ்நாட்டின் திராவிட அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]

அரசியல்வாழ்வு

இவர் 1962 இல் ஊராட்சித் தலைவராகவும், 1970 இல் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1977, 1980, 1989,[2] 1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, கலசப்பாக்கம் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5][6]

குடும்பம்

பெ. சு. திருவேங்கடத்துக்கு சகுந்தலா என்ற மனைவியும், நான்கு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது மகன் பெ. சு. தி. சரவணன் கலசப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[7]

மேற்கோள்கள்

  1. "DMK's Official Homepage". Dravida Munnetra Kazhagam. 9 December 2011. Archived from the original on 21 சூலை 2011. Retrieved 22 November 2013.
  2. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 49.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  3. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-08-16.
  4. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-08-16.
  5. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-08-16.
  6. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-08-16.
  7. "திமுக முன்னாள் எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடம் காலமானார்". Hindu Tamil Thisai. Retrieved 2022-09-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya