பேச்சு:உலர் தாவரகம்

உலர் தாவரகம் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு

உலர் தாவரகம் என்ற சொல்லாக்கம் எங்கிருந்து பெறப்பட்டது? உலர் என்பது dry என பொருள் தருகிறது. Herbarium is a collection of preserved plant specimens and associated data used for scientific study. ~AntanO4task (பேச்சு) 13:52, 3 ஏப்பிரல் 2024 (UTC)

herb என்பது மூலிகை என பல இடங்களில் கூறப்படுகிறது. தாவரவியலில், இது மட்டும் பொருளல்ல. ஏனெனில் மூலிகைகளை மட்டும், அங்கு ஆவணப்படுத்தபடுவதில்லை. https://www.shabdkosh.com/dictionary/english-tamil/herbarium/herbarium-meaning-in-tami விக்சனரியிலும் மேம்படுத்தியுள்ளேன். உழவன் (உரை) 02:46, 3 மே 2024 (UTC)Reply
தயவுசெய்து தொடர்பற்ற பதில் வேண்டாம். விக்சனரியிலும் மேம்படுத்தியதால் அது சரியென்றாகாது. உலர் தாவரகம் என்ற சொல்லுக்கு நம்பகமான மூலகம் வேண்டும். குறிப்பு: தொடர்பற்ற பதில் அளிக்க வேண்டாம். பதில் தெரியாவிட்டால் அரட்டை வேண்டாம். ~AntanO4task (பேச்சு) 04:47, 5 மே 2024 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya