பேச்சு:குரிட் கட்மேன்

குரிட் கட்மேன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மொழிபெயர்ப்பு

@பிரயாணி: அறிமுகப் பந்தி இவ்வாறு மொழிபெயர்க்கப்பட வேண்டும்: குரிட் கட்மேன் (Gurit Kadman, எபிரேயம்: גורית קדמן‎; 2 மார்ச் 1897 - 27 மார்ச் 1987) ஒரு இசுரேலிய நாட்டுப்புற நடனப் பயிற்றுவிப்பாளரும், நாட்டுப்புற நடன அமைப்பாளரும் ஆவார், இவர் இசுரேலிய நாட்டுப்புற நடனத்தின் தாயாகக் கருதப்பபட்டு கொண்டாடப்படுகிறார்.

மற்றும் என்ற சொல்லை முடிந்த வரையில் கட்டுரைகளில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். அவர் என்பதற்குப் பதிலாக இவர் என எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 07:11, 2 மார்ச் 2023 (UTC)Reply

கற்றுக்கொடுத்ததற்கு மிகவும் நன்றி. மாற்றி விடுகிறேன். இனிவரும் கட்டுரைகளிலும் இதை பயன்படுத்திக்கொள்கிறேன், பிரயாணி (பேச்சு) 07:17, 2 மார்ச் 2023 (UTC)Reply

மேலும் பார்க்கவும்

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும்போது, இல்லாத கட்டுரையை இங்கு பட்டியலிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணம்: இஸ்ரேல் பரிசு பெற்றவர்களின் பட்டியல்.

போட்டிகள், விக்கியின் தரத்தை உயர்த்தவேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:22, 2 மார்ச் 2023 (UTC)Reply

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. பிரயாணி (பேச்சு) 09:30, 2 மார்ச் 2023 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya