பேச்சு:திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில்

24 டிசம்பர் 2016

24 டிசம்பர் 2016இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விவரங்கள் பதியப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:52, 25 திசம்பர் 2016 (UTC)Reply

வெவ்வேறு தலைப்பில் ஒரே கோயில்

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில் என்ற தலைப்பிலான, நான் ஆரம்பித்த, கட்டுரைக்கு புகைப்படங்கள் இணைத்துக்கொண்டிருந்தபோது பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில் என்ற தலைப்பில் இதே கோயிலைப் பற்றிய பிறிதொரு கட்டுரையினைக் கண்டேன். கோயில் உள்ள இடம் பாபநாசத்திற்கு அருகேயுள்ள திருப்பாலைத்துறை ஆகும். பாபநாசத்தில் வேறு பெயரில் சிவன் கோயில்கள் உள்ளன. திருப்பாலைத்துறை என்னும் ஊரில் அமைந்துள்ளதால் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில் என்று சொல்வதே பொருத்தமாகும். இவ்விரு கட்டுரைகளையும் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில் என்ற தலைப்பில் ஒன்றிணைக்க ஆவன செய்யவேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:57, 27 திசம்பர் 2016 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya