பேச்சு:பெரிய பெங்களூர் மாநகரப் பேரவை

greater என்ற சொல்லுக்கு பெரும்பாகம் என்பது பொருத்தமாக இருக்கும். கனேடிய உறுப்பினர் ராதிகா சிற்சபையீசன் தன் பேட்டியில் டொரொண்டோ பெரும்பாகம் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, பெரிய பெங்களூர் என்பதைவிடவும் பெங்களூர் பெரும்பாகம் பொருத்தம் என நினைக்கிறேன். பெங்களூர் பெரும்பாக மாநகர அவை!! எப்படி இருக்கிறது?? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:29, 2 சூலை 2013 (UTC)Reply

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 21:16, 2 சூலை 2013 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya