பேட்ரிக் ஸ்டீவர்ட்

பேட்ரிக் ஸ்டீவர்ட்
Patrick Stewart
பிறப்பு13 சூலை 1940 (1940-07-13) (அகவை 84)
இங்கிலாந்து
பணிநடிகர், குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1959–இன்று வரை
பிள்ளைகள்2
வலைத்தளம்
www.patrickstewart.org

பேட்ரிக் ஸ்டீவர்ட் (ஆங்கிலம்: Patrick Stewart) (பிறப்பு: 13 ஜூலை 1940) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya