பேதுல் (கோவா)

பேதுல்
நகரம்
பேதுல் கலங்கரை விளக்கம்
பேதுல் கலங்கரை விளக்கம்
ஆள்கூறுகள்: 15°08′41″N 73°57′30″E / 15.144837°N 73.958244°E / 15.144837; 73.958244
நாடு இந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்தெற்கு கோவா
ஏற்றம்
10 m (30 ft)
மொழி
 • அலுவல்கொங்கணி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுGA-08
இணையதளம்goa.gov.in

பேதுல் (Betul) என்பது இந்தியாவின் கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் கடற்கரை நகரமாகும்.[1] இது மட்காவிலிருந்து ஒரு மணி நேரப் பயணத் தூரத்தில் உள்ளது. இது கடற்கரைக்குப் பெயர் பெற்றது.[2] சால் ஆறு பேதுல் அருகே அரபிக்கடலில் கலக்கிறது. இந்த இடத்தில் பேதுல் கோட்டை அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "Betul Beach – Travel Guide, Travel Tips, Places to Visit, Hotels and Villas to Stay". Goa Villa (in ஆங்கிலம்). Retrieved 2022-01-24.
  2. "Betul Beach (Cavelossim) - 2022 What to Know Before You Go (with Photos)". Tripadvisor (in ஆங்கிலம்). Retrieved 2022-01-24.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya