பேவாட்சு (திரைப்படம்)

பேவாட்சு (திரைப்படம்)
இயக்கம்செத் கோர்டன்
தயாரிப்பு
  • இவான் ரியட்மேன்
  • ஈலை இராத்
  • மைக்கேல் பெர்க்
  • டக்ளசு சுவார்ட்சு
  • கிரகொரி பொனன்
  • பியூ பிலின்
திரைக்கதை
  • மார்க் சுவிஃப்டு மற்றும் டேமியன் சேனன்
இசைகிறிஸ்தோபர் லென்னர்ட்சு
நடிப்பு
ஒளிப்பதிவுஎரிக் சுடீல்பெர்க்
படத்தொகுப்புபீட்டர் எல்லியட்டு
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுமே 13, 2017 (2017-05-13)(மயாமி)
மே 25, 2017 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்116 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$65–69 மில்லியன்[2][1]
மொத்த வருவாய்$177.9 மில்லியன்[1]

பேவாட்சு (ஆங்கிலம்:Baywatch) 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு ஐக்கிய அமெரிக்க அதிரடி புனைகதை திரைப்படமாகும். மார்க் சுவிஃப்டு மற்றும் டேமியன் சேனன் ஆல் எழுதப்பட்டு, செத் கார்டனால் இயக்கப்பட்டது. டுவெயின் ஜான்சன், சாக் எப்ரான்,சான் பாஸ், அலெக்சாண்டிரா டட்டாரியோ, கெல்லி ரோர்பாக் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Baywatch (2017)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved செப்டம்பர் 10, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2017 Feature Film Study. FilmL.A.. August 2018. p. Page 24. https://www.filmla.com/wp-content/uploads/2018/08/2017_film_study_v3-WEB.pdf. பார்த்த நாள்: August 9, 2018. 

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya