பொது சேர்க்கைத் தேர்வு

பொது சேர்க்கைத் தேர்வு
சுருக்கம்CAT
வகைகணினி சார்ந்த தேர்வு
நிருவாகிஇந்திய மேலாண்மை கழகங்கள். டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தேர்வு நடத்தும்.
மதிப்பிடப்பட்ட திறமைகணக்கு, மொழி, சிந்தனைத் திறன்கள்
நோக்கம்இந்திய மேலாண்மை கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக பாடத்திற்காக (முதுகலை வணிக மேலாண்மை உட்பட).
ஆரம்பிக்கப்பட்ட வருடம்2007
முடிவுற்ற வருடம்இல்லை
காலம்2 மணி நேரங்கள் (ஒவ்வொரு பிரிவுக்கும் 40 நிமிடங்கள். மாற்றுத் திறனாளிகளுக்குக் கூடுதல் நேரம் தரப்படும்)
தர அளவுஒவ்வொரு ஆண்டும் மாறும்
தர பெறுமதிஓர் ஆண்டு
கொடுப்பனவுஆண்டுக்கு ஒரு முறை (வழக்கமாக நவம்பர் மாதம் கடைசி ஞாயிறு)
முயற்சி கட்டுப்பாடுஏதுமில்லை
நாடுஇந்தியா
மொழி(கள்)ஆங்கிலம்
வருடாந்த தேர்வுக்கு தேற்றுவோர்Increase 2.93 இலட்சம் (CAT 2024)
கட்டணம்பொதுப் பிரிவினர், EWS, NC-OBC பிரிவினருக்கு 2500. SC/ST/மாற்றுத் திறனாளிகளுக்கு 1250
தரம் பாவிக்கப்படுவதுஇந்தியாவிலுள்ள பல்வேறு முதுகலை வணிக மேலாண்மை கல்லூரிகள்
வலைத்தளம்iimcat.ac.in

பொது சேர்க்கைத் தேர்வு (Common Admisssion Test, CAT)[1] என்பது முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேர்வதற்கான கணினி அடிப்படையிலான தேர்வாகும். இந்தத் தேர்வில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை போட்டியாளர்களின் கணக்கு, மொழி, சிந்தனைத் திறன்களை மதிப்பிடும். ஒவ்வொரு பிரிவுக்கும் 40 நிமிடங்கள் என்கிற கணக்கில் 2 மணி நேரம் தேர்வு நடைபெறும்.[2] ஆகஸ்ட் 2011-இல், இந்திய தொழில்நுட்பக் கழகங்களும் இந்திய அறிவியல் நிறுவனமும் தங்கள் கூட்டு மேலாண்மை நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக CAT மதிப்பெண்களையே பயன்படுத்தப் போவதாக அறிவித்தன.[3]

இதனையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "CAT 2015". iimcat.ac.in. Archived from the original on 28 July 2014. Retrieved 2015-12-09.
  2. "CAT 2020 Media Release" (PDF). Archived (PDF) from the original on 28 September 2020. Retrieved 8 January 2021.
  3. "CAT replaces JMET in IIT, IISc". Deccan Chronicle. 27 August 2011 இம் மூலத்தில் இருந்து 27 August 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110827134858/http://www.deccanchronicle.com/channels/nation/south/cat-replaces-jmet-iit-iisc-532. 

வெளி இணைப்புகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya