பொய்யாக்கரைபட்டி

பொய்யாக்கரைபட்டி
பொய்யாக்கரைபட்டி is located in தமிழ்நாடு
பொய்யாக்கரைபட்டி
பொய்யாக்கரைபட்டி
பொய்யாக்கரைபட்டி, மதுரை மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°03′21″N 78°11′37″E / 10.0557°N 78.1935°E / 10.0557; 78.1935
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
ஏற்றம்
210.45 m (690.45 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,628
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625301
புறநகர்ப் பகுதிகள்அ. வலையபட்டி, மஞ்சம்பட்டி, நாயக்கன்பட்டி
மக்களவைத் தொகுதிமதுரை
சட்டமன்றத் தொகுதிமதுரை கிழக்கு

பொய்யாக்கரைபட்டி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தின் பொய்யாக்கரைபட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 210.45 மீ. உயரத்தில், (10°03′21″N 78°11′37″E / 10.0557°N 78.1935°E / 10.0557; 78.1935) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பொய்யாக்கரைபட்டி அமையப் பெற்றுள்ளது.

பொய்யாக்கரைபட்டி is located in தமிழ்நாடு
பொய்யாக்கரைபட்டி
பொய்யாக்கரைபட்டி
பொய்யாக்கரைபட்டி (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், பொய்யாக்கரைபட்டி ஊரின் மொத்த மக்கள்தொகை 2,628 பேர் ஆகும். இதில் 1,332 பேர் ஆண்கள் மற்றும் 1,296 பேர் பெண்கள் ஆவர்.[3]

அரசியல்

பொய்யாக்கரைபட்டி பகுதியானது, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4][5]

மேற்கோள்கள்

  1. "Gram Panchayat (ग्राम पंचायत): POYYAKARAIPATTY (பொய்யாக்கரைபட்டி )". localbodydata.com. Retrieved 2025-02-06.
  2. "Villages in the block Madurai-East". www.etamilnadu.org. Retrieved 2025-02-06.
  3. "Poyyakaraipatti Village Population - Madurai North - Madurai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-02-06.
  4. "Poyyakaraipatty Locality". www.onefivenine.com. Retrieved 2025-02-06.
  5. "POYYAKARAIPATTY Village in MADURAI". www.etamilnadu.org. Retrieved 2025-02-06.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya