பொறந்தாலும் ஆம்பளையா பொறக்ககூடாது

'
இயக்கம்என். கே. விசுவநாதன்
தயாரிப்புடி. எஸ். சேதுராமன்
டி. எஸ். சரவணன்
திரைக்கதைஎன். கே. விசுவநாதன்
இசைபால பாரதி
நடிப்புபாண்டியராஜன்
ஐசுவரியா
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புவிக். உதயசங்கரன்
கலையகம்கல்யாணி சினி தயாரிப்பு
வெளியீடு25 செப்டம்பர் 1993 (1993-09-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொறந்தாலும் ஆம்பளையா பொறக்ககூடாது என்பது 1993 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இத்திரைப்படத்தை என். கே. விசுவநாதன் இயக்கியிருந்தார். பாண்டியராஜன் மற்றும் ஐசுவரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 25 செப்டம்பர் 1993 இல் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Mannath, Malini (1 October 1993). "Crass comedy". இந்தியன் எக்சுபிரசு (Madras): pp. 6. https://news.google.com/newspapers?id=SJBlAAAAIBAJ&sjid=u54NAAAAIBAJ&pg=1072%2C3588403. 
  2. 2.0 2.1 Poranthalum Ambaliya Porakakudathu (motion picture). Meenakshi Films. 1993. Opening credits, from 4:02 to 6:28.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya