மகளிர் மட்டும்

மகளிர் மட்டும்
சுவரிதழ்
இயக்கம்சிங்கீதம் சீனிவாசராவ்
தயாரிப்புகமல்ஹாசன்
கதைகமல்ஹாசன்
திரைக்கதைகிரேசி மோகன்
இசைஇளையராஜா
நடிப்புநாசர்
ரேவதி
ஊர்வசி
ரோகிணி
ஒளிப்பதிவுதிரு
படத்தொகுப்புஎன். பி. சதீஷ்
கலையகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடு25 பிப்ரவரி 1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகளிர் மட்டும் 1994-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடித்த இப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார், கமல்ஹாசன் தயாரித்தார்.[1][2][3]

இத்திரைப்படம் 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. தெலுங்கு, மலையாள மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தி மொழியில் லேடீஸ் ஒன்லி எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது, ஆனால் அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

நடிகர்கள்

தயாரிப்பு

கமல்ஹாசன் திரு எனும் திருநாவுக்கரசு என்பவரை இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார்.[4]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடியோர்
1 "மகளிர் மட்டும்" குழுவினர்
2 "கறவை மாடு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
3 "மொத்து மொத்துனு" எஸ். ஜானகி
4 "வீட்டைத் தாண்டி" எஸ். ஜானகி

மேற்கோள்கள்

  1. "ஜானகி, பாப்பம்மா, சத்யா, மூக்கன்; 25-வது ஆண்டில் மகளிர் மட்டும்". இந்து தமிழ். 25 பெப்ரவரி 2019. Retrieved 14 செப்டெம்பர் 2020.
  2. "'நாசர், ரோகிணி… அசத்துவாங்கன்னு நினைக்கவே இல்ல!' – கிரேஸிமோகனின் 'மகளிர்மட்டும்' நினைவுகள்". இந்து தமிழ். 25 பெப்ரவரி 2019. Retrieved 14 செப்டெம்பர் 2020.
  3. "'மகளிர் மட்டும்' படத்தில் தனது பணி என்ன? - கமல் வெளிப்படை". இந்து தமிழ். 12 சூன் 2020. Retrieved 14 செப்டெம்பர் 2020.
  4. "ஒளிப்பதிவாளர் திரு பிறந்தநாள் ஸ்பெஷல்: கொண்டாடப்பட வேண்டிய ஒளிக்கலைஞன்". இந்து தமிழ். 2 சூன் 2020. Retrieved 14 செப்டெம்பர் 2020.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya