மகா கூட்டணி (பீகார்)

மகா கூட்டணி (பீகார்)
சுருக்கக்குறிஎம்ஜிஎம்
தலைவர்தேஜஸ்வி யாதவ்,
(எதிர்கட்சித் தலைவர்)
தலைவர்தேஜஸ்வி யாதவ்,
(எதிர்கட்சித் தலைவர்)
தொடக்கம்2015; 10 ஆண்டுகளுக்கு முன்னர் (2015)
கொள்கைMajority:
சமூகவுடைமை (இந்தியா)
Factions:
சமூக மக்களாட்சி[1]
ஜனநாயக சோசலிசம்
பொதுவுடைமை[2][3][4]
அரசியல் நிலைப்பாடுBig Tent
Factions:
Centre, Centre-left to far-left
கூட்டணிஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
10 / 40
(Total-543, Bihar-40)
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
7 / 16
(Total-245, Bihar-16)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(Bihar Legislative Assembly)
110 / 243
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(Bihar Legislative Council)
18 / 75
இந்தியா அரசியல்

மகா கூட்டணி (எம்ஜிஎம் ) (Mahagathbandhan (Bihar) அல்லது மகா பந்தன் என்பது இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் உள்ள அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும், இது 2015 பீகாரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக உருவாக்கப்பட்டது.[5] இந்த கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை மற்றும் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இடம்பெற்றன.[6]

மேற்கோள்கள்

  1. Soper, J. Christopher; Fetzer, Joel S. (2018). Religion and Nationalism in Global Perspective. Cambridge University Press. pp. 200–210. ISBN 978-1-107-18943-0.
  2. "General Programme of CPI(ML)". Communist Party of India (Marxist-Leninist) website (in அமெரிக்க ஆங்கிலம்). 6 April 2013. Retrieved 2020-03-23.
  3. "Brief History of CPI - CPI". Archived from the original on 9 December 2015. Retrieved 1 December 2015.
  4. Chakrabarty, Bidyut (2014). Communism in India: Events, Processes and Ideologies. Oxford University Press. p. 314. ISBN 978-0-199-97489-4.
  5. "Post Bihar....the MGB fever". Rajya Sabha TV (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-11-20. Retrieved 2020-10-07.
  6. TEWARY, AMARNATH (2024-03-30). "Mahagathbandhan announces seat-sharing in Bihar". Retrieved 2025-06-02.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya