மகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி

மகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிஒங்கோல் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 அக்டோபர் 1953 (1953-10-15) (அகவை 71)
நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்மகுந்த கீதலதா
பிள்ளைகள்2
பெற்றோர்மகுந்த ராகவா ரெட்டி - மகுந்த கௌசல்யா
வாழிடம்சென்னை , தமிழ்நாடு, இந்தியா
பணிஅரசியல்வாதி
சமயம்இந்து

மகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி(Magunta Sreenivasulu Reddy, பிறப்பு:15 அக்டோபர் 1953) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு ஒங்கோல் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார் [1].

மேற்கோள்கள்

  1. "Lok Sabha Member Bioprofile". Parliament of India.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya