மக்களின் குரல் கட்சி

மக்களின் குரல் கட்சி
சுருக்கக்குறிம. கு. க
தலைவர்ஆர்டென்ட் மில்லர் பசையவ்மைட்
பொதுச் செயலாளர்ரிக்கி சிங்கான்
தொடக்கம்2021
இ.தே.ஆ நிலைமாநில கட்சி
கூட்டணிஇந்தியா கூட்டணி (2023–முதல்)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 543
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மேகாலயா சட்டப் பேரவை)
4 / 60
தேர்தல் சின்னம்
இந்தியா அரசியல்

மக்களின் குரல் கட்சி (மேகாலயா) (Voice of the People Party (Meghalaya)) என்பது இந்திய மாநிலமான மேகாலயாவில் நவம்பர் 2021-இல் நிறுவப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும்.[1][2] இக்கட்சி 2023 மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களை வென்றது.[3]

தேர்தல் செயல்பாடு

ஆண்டு மொத்த வாக்குகள் மொத்த வாக்கு விகிதம் போட்டியிட்ட இடங்கள் வென்ற இடங்கள் +/- இடங்கள் +/- வாக்கு பங்கீடு கூட்டணி
மேகாலயாவின் சட்டமன்றம்
2023 101,264 5.46 18 4 - - இடதுசாரி

(எதிர்கட்சி)

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நிலப்படம் மக்களவை படம் உறுப்பினர் தொகுதி வெற்றி விகிதம்
இந்தியப் பொதுத் தேர்தல், 2024
18வது மக்களவை ரிக்கி ஆ. ஜே. சிங்கன்
சில்லாங் மக்களவைத் தொகுதி
3,71,910

மேற்கோள்கள்

  1. "Voice of People Party launched in Meghalaya" (in English). The Shillong Times. 19 November 2021. https://theshillongtimes.com/2021/11/19/voice-of-people-party-launched-in-meghalaya/. 
  2. "VPP adds to state's tally of regional pol parties". The Shillong Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-11-20. Retrieved 2023-01-17.
  3. Rashir, Princess Giri (2022-12-12). "Meghalaya: VPP releases first list of candidates for 2023 assembly polls". EastMojo (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-01-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya