மக்கள் மேம்பாட்டுக் கட்சி

மக்கள் மேம்பாட்டுக் கட்சி
தலைவர்சந்தோசு சகானி
தொடக்கம்4 நவம்பர் 2018 (6 ஆண்டுகள் முன்னர்) (2018-11-04)
தலைமையகம்3வது தளம், பைசல் இமாம் வளாகம், ப்ரேசர் சாலை, பாட்னா, பீகார் 800001
கொள்கைசமூக சனநாயகம்
தேசியக் கூட்டணி
இணையதளம்
www.vipparty.in

மக்கள் மேம்பாட்டுக் கட்சி (Vikassheel Insaan Party) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இது 2015 பீகார் சட்டமன்ற தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சிக்காக பிரச்சாரம் செய்த இந்தி திரைப்படத்துறையை சேர்ந்த கலை இயக்குநர் முகேசு சகானி என்பவரால் 4 நவம்பர் 2018 அன்று தொடங்கப்பட்டதாகும். இவர் 2019ஆம் ஆண்டில் மதுபானி, முசாபர்பூர், ககாரியா ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. இந்தக் கட்சிக்கு முக்கியமாக நிசாத், நோனியா, பிண்ட், பெல்டார் சமூகத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். இவர்கள் 20 துணை சாதிகளைச் சேர்ந்த மீனவர் மற்றும் படகோட்டிகளை உள்ளடக்கியுள்ளனர்.[1][2][3][4][5][6]

மேற்கோள்கள்

  1. "Understanding Small Caste-Based Political Parties in India". The India Forum (in ஆங்கிலம்). 7 August 2019. Retrieved 30 September 2023.
  2. "Why Bihar Grand Alliance Has Given VIP Entry to a Party With Zero Election Experience". News18. 22 March 2019. Retrieved 11 April 2020.
  3. "Bind, Beldar, Nonia society meeting | बिंद, बेलदार, नोनिया समाज की बैठक - Bihar Sharif News".
  4. "Bihar: RJD leaving 3 LS seats for Vikas Sheel Insaan Party an attempt to win back Dalits and backward castes". National Herald (in ஆங்கிலம்). 10 April 2019. Retrieved 11 April 2020.
  5. "Tejashwi Yadav Welcomes New Entrant To Mahagathbandhan In Bihar". NDTV.com. Retrieved 11 April 2020.
  6. Bisht, Akash (25 December 2018). "'Son of Mallah': Once the BJP's star campaigner, now the Grand Alliance's big hope in Bihar". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 11 April 2020.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya