மக்கேமக்கே
மக்கேமக்கே (Makemake, சின்னம்: மைக்கேல் பிரவுனின் தலைமையிலான குழுவினால், மக்கேமக்கே, 31 மார்ச் 2005 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் 29 ஜூலை 2005 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆரம்பத்தில், இதை 2005 FY9 என பெயரிட்டார்கள், அதன்பின் சிறுகோள் வரிசை எண் 136472 கொடுக்கப்பட்டது. ஜூலை, 2008 இல் உலகளாவிய வானியல் ஒன்றியம் இதற்கு குறுங்கோள் அங்கீகாரத்தைக் கொடுத்தது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia