மங்களவாத்தியம்

மங்கள வாத்தியம்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புகோபி கிருஷ்ணன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீபிரியா
வெளியீடுஅக்டோபர் 20, 1979
நீளம்3992 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மங்கள வாத்தியம் (Mangala Vaathiyam) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[4][5]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "வண்டினா வண்டிதான்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
2. "இராசாத்தி குங்குமம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்  
3. "சொர்க்கம் தெரிகிறது"  எஸ். ஜானகி  
4. "வெள்ளக்காக்கா மல்லாக்க பறக்குது"  டி. எம். சௌந்தரராஜன்  
5. "துள்ளி வரும் காளை"  மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி  

மேற்கோள்கள்

  1. "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, retrieved 2024-11-02
  2. "விஜயகாந்த்... ஒரே வருடத்தில் 18 படங்கள்". இந்து தமிழ். 13 அக்டோபர் 2019. Retrieved 20 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "'என்னடி முனியம்மா' பாடல் மூலம் பிரபலமான நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்". இந்து தமிழ். 5 மே 2021. Retrieved 14 மே 2021.
  4. "Managla Vathiyam Tamil Film EP Vinyl Record by M.S.Viswanathan". Mossymart. Archived from the original on 27 April 2022. Retrieved 27 August 2020.
  5. Saravanan. "Chronology of Vani Jayaram's Tamil Film Songs". vanijairam.com. Archived from the original on 19 October 2020. Retrieved 27 April 2022.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya