மத்திய செமிடிக் மொழிகள்

மத்திய செமிடிக்
புவியியல்
பரம்பல்:
மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்கா
இன
வகைப்பாடு
:
ஆபிரிக்க-ஆசிய
 செமிடிக்
  மேற்கு செமிடிக்
   மத்திய செமிடிக்
துணைக்
குழுக்கள்:

மத்திய செமிடிக் என்பது செமிடிக் மொழியின் இடைநிலை வகைப்படுத்தல் ஒன்றாகும். இதில் முக்கிய மொழிகளாக அரபு மொழி, எபிரேய மொழி, அறமைக் மொழி என்பவற்றை குறிப்பிடலாம். இதில் அடங்கும் மொழிகள் பற்றி ஆய்வாளரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக வடமேற்கு செமிட்டிக் குழுவை சார்ந்த மொழிகளை பற்றியதாகும். இவற்றுக்கும் அரபு மொழிக்கும் மிடையான தொடர்பு பற்றி ஆய்வாளரிடையே கருத்தொற்றுமை கிடையாது.

குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya