மனோஜ் குமார் யாதவ்

மனோஜ் குமார்
சட்டமன்ற உறுப்பினர்-பீகார் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
தொகுதிகல்யாண்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
வாழிடம்பீகார்
பணிஅரசியல்வாதி

மனோஜ் குமார் யாதவ் (Manoj Kumar Yadav) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போதைய பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் இராச்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் கல்யாண்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, யாதவ் வெற்றி பெற்றார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Manoj Kumar Yadav Election Result Kalyanpur Live: Assembly (Vidhan Sabha) Election Results 2020 Manoj Kumar Yadav Kalyanpur Seat". News18. Retrieved 2021-01-26.
  2. "Manoj Kumar Yadav Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). Retrieved 2021-01-26.
  3. "Manoj Kumar Yadav(Samajwadi Party(SP)):Constituency- KALYANPUR(EAST CHAMPARAN) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2021-01-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya