மரக்குரங்கு (விளையாட்டு)

மரக்குரங்கு சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று.

ஆடும் முறை

பட்டவர் மரத்தடியில் போட்டுள்ள வட்டத்துக்குள் நிற்பார். மற்றவர் மரத்தில் ஏறிக்கொள்வர். மரத்தில் இருப்பவர் ஒவ்வொருவராக 'வா' என்று கூறுவர். எல்லாரும் சொன்னதும் பட்டவர் மரத்தில் ஏறித் தொடவேண்டும். மரத்திலிருந்து குதித்து வட்டத்துக்குள் வந்துவிட்டால் தொடக்கூடாது.

ஏறி விளையாடும் மரக்கிளைகள்

இவற்றையும் பார்க்க

கருவிநூல்

  • ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya