மலையாள முப்பெரும் கவிஞர்கள்

மலையாளக் கவிதைகளின் பிராச்சின கவித்ரயம், (முதல் முப்பெரும் கவிஞர்கள்) துஞ்சத்து எழுத்தச்சன், செருசேரி நம்பூதிரி, குஞ்சன் நம்பியார் ஆவர். இடைக்காலத்தைச் சேர்ந்த இந்த முப்பெரும் கவிஞர்கள் பக்தி நெறியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நவீன முப்பெரும் கவிஞர்கள் என்பவர்கள் சமூக செயல்பாட்டில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மலையாளக் கவிதையின் ஆதுனிகா கவித்ரயம் (நவீன முப்பெரும் கவிஞர்கள்) என குமரன் ஆசான், வள்ளத்தோள் நாராயண மேனன், உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர் அழைக்கப்படுகின்றனர். [1]

மேற்கோள்கள்

  1. O. N. V. Kurup (2005). A. J. Thomas (ed.). This Ancient Lyre: Selected Poems. Sahitya Akademi. p. 10. ISBN 8126017910.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya