மலைராயர்

மலராயர் என்ற பெயர் கொண்ட இவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பத்தனம்திட்டா போன்ற இடங்களை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் சரணாலயப்பகுதியில் விவசாயம் செய்து வாழும் பழங்குடி மக்கள் ஆவர். இப்பகுதியில் இவர்களுடன் சேர்த்து 1.25 லட்சம் மக்கள் வாழுகிறார்கள்.[1]

தொழில்

முக்கியமாக மிளகு, காப்பி, ஏலக்காய் இவர்கள் பயிரிடும் பயிர் வகையாகும்.

மொழி

இவர்கள் பிரதானமாக அப்பகுதி மொழியான மலையாளத்தைப் பேசினாலும், தமிழ் மொழியையும் சரளமாகப் பேசுகிறார்கள்.

மேற்கோள்


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரநாடன்ஆளார்எரவல்லன்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டு நாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya