மாசார்

மாசார்
Masar
கிராமம்
மாசார் is located in இலங்கை
மாசார்
மாசார்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°35′N 80°23′E / 9.583°N 80.383°E / 9.583; 80.383
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபச்சிலைப்பள்ளி

மாசார் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பளை நகரிற்குத் தென்கிழக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". Retrieved 25 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

9°35′N 80°23′E / 9.583°N 80.383°E / 9.583; 80.383

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya