மாட்டுத்தாவணி (திரைப்படம்)

மாட்டுத்தாவணி
இயக்கம்பவித்ரன்
கதைபவித்ரன்
இசைதேவா
நடிப்புஇராம்கிரண்
மேனகா
மீத்தா
ஒளிப்பதிவுஎஸ். ஸ்ரீகணேசன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்ஏ. ஆர். எஸ். இண்டர்நேசனல்
வெளியீடு20 ஏப்ரல் 2012 (2012-04-20)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாட்டுத்தாவணி என்பது பவித்ரன் எழுதி இயக்கிய 2012 இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நாடகம் தொடர்பான [1] இப்படத்தில் ராம்கிரண், மேனகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் விமலும், சூரியும் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[2] திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. [3]

நடிகர், நடிகையர்

தயாரிப்பு

இயக்குநர் பவித்ரன் இத்திரைப்படத்தினை 2007 மே மாதம் தொடங்கினார். ஆனால் இத்திரைப்படம் தொடர்ச்சியான சட்டச் சிக்கல்களின் விளைவாக மெதுவாக திரைப்படமாகியது.[4][5] நவம்பர் 2009 இல், இயக்குநர் ஊடகவியலாளர்களின் மத்தியில் புதிய முகங்களை அறிமுகம் செய்தார்.[6]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[7] முன்னாள் நடிகரும் அரசியல்வாதியுமான மு. க. முத்து 2008 ஆம் ஆண்டில் இப்படத்திற்காக ஒரு பாடலைப் பதிவுசெய்தார். அதே நேரத்தில் பருதி வீரன் புகழ் லட்சுமி, தேவா இசையமைத்த பாடலைப் பாடினார்.[8]

வ. எண் பாடல் பாடியோர் வரிகள்
1 அண்ணன்மாரே மு. க. முத்து மணிமுத்து
2 காதலிக்கப் போரவரே I வினீத் ஸ்ரீனிவாசன்
3 காதலிக்கப் போரவரே II மணிமுத்து
4 மான மதுரைக்கு காரியபட்டி இலட்சுமி, பாண்டி
5 உருண்ட மல திரண்ட மல மாணிக்க விநாயகம்

மேற்கோள்கள்

  1. https://spicyonion.com/movie/mattuthavani/
  2. "Mattuthavani 2012 | Mattuthavani Tamil Movie: Release Date, Cast, Story, Ott, Review, Trailer, Photos, Videos, Box Office Collection – Filmibeat". www.filmibeat.com (in ஆங்கிலம்). Retrieved 2025-07-19.
  3. "Mattuthavani - Behindwoods.com - Tamil Top Ten Movies - Ooh La La La Mattuthavani Mye Oru kal Oru kannadi Asthamanam Mazhaikalam 3 Karnan Meeravudan Krishnan Sooriya Nagaram Nandha Nandhitha Sevarkodi Naanga Aravaan Kaattu Puli Udumban Kadhalil Sodhapuvadhu Yeppadi Muppozhudhum Un Karpanaigal Mouna Guru kollaikaran Vettai Nanban Osthe Rajapattai Uchithanai Mukarnthal Mouna Guru Mambattiyan Velayudham 7aum Arivu Porali Mayakkam Enna". www.behindwoods.com. Retrieved 2025-07-19.
  4. "Pavithran back with Mattuthavani - Tamil Movie News". Indiaglitz.com. 2007-05-28. Archived from the original on 2007-05-31. Retrieved 2014-03-08.
  5. "Friday Fiesta 221010 - Tamil Movie News". Indiaglitz.com. 2010-10-21. Archived from the original on 2010-10-23. Retrieved 2014-03-08.
  6. "Pavithran is back with Mattudhavani". Sify. Archived from the original on 5 March 2016. Retrieved 14 February 2014.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-09-27. Retrieved 2020-02-25.
  8. "From 'Paruthiveeran' to 'Mattuthavani' - Tamil Movie News". Indiaglitz.com. 2008-04-15. Archived from the original on 2008-04-18. Retrieved 2014-03-08.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya