மாண்டவி விரைவுவண்டி

மாண்டவி விரைவுவண்டி, இந்திய இரயில்வே இயக்கும் விரைவுவண்டி, இது மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி முனையத்தில் இருந்து கிளம்பி, கோவாவில் உள்ள மட்காவ் என்ற இடத்துக்கு சென்று திரும்பும். இந்த வண்டி 765 கி.மீ. தொலைவுக்கு பயணிக்கிறது. பயண நேரம் 11 மணி 35 நிமிடங்கள் ஆகும்.

வழித்தடம்

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya