மாநிலங்களவைத் தேர்தல்கள் 1966 (1966 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1966ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1966-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1966-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1966-72 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1972 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1966-1972
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
ஆந்திரப் பிரதேசம்
|
கோட்டா புன்னையா
|
ஜக
|
|
ஆந்திரப் பிரதேசம்
|
அக்பர் அலி கான்
|
இதேகா
|
|
ஆந்திரப் பிரதேசம்
|
நீலம் சஞ்சீவ ரெட்டி
|
இதேகா
|
24/02/1967
|
ஆந்திரப் பிரதேசம்
|
ஜே சி நாகி ரெட்டி
|
இதேகா
|
|
ஆந்திரப் பிரதேசம்
|
எம் வி பத்ரம்
|
சிபிஐ
|
அசாம்
|
பக்ருதின் அலி அகமது
|
இதேகா
|
25/02/1967
|
அசாம்
|
உஷா பர்தாகூர்
|
இதேகா
|
அசாம்
|
பூரகயஸ்த மகிதோசு
|
இதேகா
|
பதவி விலகல் 21/03/1972
|
பீகார்
|
பூபேந்திர நாராயண் மண்டல்
|
எசுஎசுபி
|
பீகார்
|
இராஜேந்திர பிரதாப் சின்கா
|
இதேகா
|
பீகார்
|
சீல் பத்ரா யாஜீ
|
இதேகா
|
பீகார்
|
இலலித் நாராயண் மிசுரா
|
இதேகா
|
02/02/1972 மக்களவை
|
பீகார்
|
சியாம்நந்தன் மிசுரா
|
இதேகா
|
11/03/1971 மக்களவை
|
பீகார்
|
பிரதுல் சந்திர மித்ரா
|
இதேகா
|
பீகார்
|
ரகுநாத் பிரசாத் கைதான்
|
இதேகா
|
தில்லி
|
சாந்தா வசிஷ்டர்
|
இதேகா
|
குசராத்து
|
பிகாரிலால் என் அந்தனி
|
பிற
|
இறப்பு 16/09/1971
|
குசராத்து
|
கே எஸ் சாவ்தா
|
இதேகா
|
10/03/1971
|
குசராத்து
|
சுரேஷ் ஜே தேசாய்
|
இதேகா
|
குசராத்து
|
கோடர்தாஸ் கே ஷா
|
இதேகா
|
பதவி விலகல் 22/05/1971
|
குசராத்து
|
புஷ்பாபென் மேத்தா
|
சிஓ
|
சம்மு & காசுமீர்
|
குலாம் நபி உண்டூ
|
இதேகா
|
மதராசு
|
என் ராமகிருஷ்ண ஐயர்
|
பிற
|
மதராசு
|
டி செங்கல்வராயன்
|
இதேகா
|
மதராசு
|
ஆர் டி பார்த்தசாரதி
|
பிற
|
மதராசு
|
ஜி பி சோமசுந்தரம்
|
திமுக
|
இறப்பு 25/06/1971
|
மதராசு
|
என் ஆர் எம் சுவாமி
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
நந்த் கிஷோர் பட்
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
வித்யாவதி சதுர்வேதி
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
ஏ டி மணி
|
சுயே
|
மத்தியப் பிரதேசம்
|
நிரஞ்சன் வர்மா
|
ஜேஎசு
|
மகராட்டிரம்
|
பி.டி. கோப்ரகடே
|
ஆர்பிஐ
|
மகராட்டிரம்
|
குலாப்ராவ் பாட்டீல்
|
இதேகா
|
மகராட்டிரம்
|
எம். சி. சாக்ளா
|
இதேகா
|
மகராட்டிரம்
|
வித்தல்ராவ் டி நாக்புரே
|
இதேகா
|
மகராட்டிரம்
|
பி எஸ் சவ்னேகர்
|
இதேகா
|
மகராட்டிரம்
|
அசோக் மேத்தா
|
இதேகா
|
பதவி விலகல் 26/02/1967 மக்களவை
|
மணிப்பூர்
|
சினம் கிருஷ்ணமோகன் சிங்
|
இதேகா
|
இறப்பு 02/11/1964
|
மைசூர்
|
வயலட் ஆல்வா
|
இதேகா
|
இறப்பு 20/11/1969
|
மைசூர்
|
என் ஸ்ரீ ராம் ரெட்டி
|
இதேகா
|
மைசூர்
|
எம் டி நாராயண்
|
பிற
|
நியமன உறுப்பினர்
|
எம் அம்ஜல் கான்
|
நியமனம்
|
இறப்பு 18/10/1969
|
நியமன உறுப்பினர்
|
ஹரிவன்சராய் பச்சன்
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்
|
தனஞ்சய் ஆர் காட்கில்
|
நியமனம்
|
பதவி விலகல் 31/08/1967
|
நியமன உறுப்பினர்
|
எம் சி செடல்வாட்
|
நியமனம்
|
ஒரிசா
|
பபானி சரண் பட்டநாயக்
|
இதேகா
|
|
ஒரிசா
|
உலோகநாத் மிசுரா
|
பிற
|
ஒரிசா
|
பங்கா பெஹாரி தாசு
|
பிற
|
பதவி விலகல் 04/04/1971
|
ஒரிசா
|
எம் அனீப்
|
பிற
|
இறப்பு 06/10/1967
|
பஞ்சாப்
|
சர்தார் ரக்பீர் சிங்
|
இதேகா
|
பஞ்சாப்
|
நெகி ராம்
|
இதேகா
|
பஞ்சாப்
|
சர்தார் நரிந்தர் சிங் ப்ரார்
|
அத
|
பஞ்சாப்
|
சாலிக் ராம்
|
இதேகா
|
பதவி விலகல் 19/03/1972
|
ராஜஸ்தான்
|
எஸ் எஸ் பண்டாரி
|
ஜனதா
|
ராஜஸ்தான்
|
தல்பத் சிங் பரசுதே
|
பிற
|
ராஜஸ்தான்
|
மங்களா தேவி தல்வார்
|
இதேகா
|
உத்தரப் பிரதேசம்
|
ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி
|
இதேகா
|
இறப்பு 28/04/1969
|
உத்தரப் பிரதேசம்
|
இசட் ஏ அகமது
|
இதேகா
|
உத்தரப் பிரதேசம்
|
இதயத்துல்லா அன்சாரி
|
இதேகா
|
உத்தரப் பிரதேசம்
|
அர்ஜுன் அரோரா
|
இதேகா
|
உத்தரப் பிரதேசம்
|
சுகதேவ் பிரசாத்து
|
இதேகா
|
உத்தரப் பிரதேசம்
|
முசுதபா ரசீத் செர்வானி
|
இதேகா
|
உத்தரப் பிரதேசம்
|
எம். எஸ். குருபாதசாமி
|
இதேகா
|
உத்தரப் பிரதேசம்
|
ராஜ் நாராயணன்
|
பிற
|
உத்தரப் பிரதேசம்
|
கிரா வல்லப திரிபாதி
|
இதேகா
|
உத்தரப் பிரதேசம்
|
ஜோகிந்தர் சிங்
|
இதேகா
|
பதவி விலகல் 20/09/1971
|
உத்தரப் பிரதேசம்
|
கோபால் சுவரூப் பதக்
|
இதேகா
|
பதவி விலகல் 13/05/1967
|
உத்தரப் பிரதேசம்
|
குஞ்ச் பிஹாரி லால் ரதி
|
ஜேஎசு
|
மரணம் 13/07/1968
|
மேற்கு வங்காளம்
|
சித்த பாசு
|
சிபிஎம்
|
|
மேற்கு வங்காளம்
|
ராஜ்பத் சிங் தூகர்
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
மிருகங்கா எம் சுர்
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
பீரன் ராய்
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
அருண் பிரகாஷ் சட்டர்ஜி
|
சிபிஎம்
|
|
இடைத்தேர்தல்
கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1966ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
மத்தியப் பிரதேசம்
|
சக்ரபாணி சுக்லா
|
இதேகா
|
(தேர்தல் 08/02/1966 1970 வரை )
|
ராஜஸ்தான்
|
ஜகன்னாத் பகாடியா
|
இதேகா
|
(தேர்தல் 22/03/1966 1970 முதல் )23/02/1967
|
நியமன உறுப்பினர்
|
எம். என். கௌல்
|
|
(தேர்தல் 30/03/1966 1970 வரை )
|
உத்தரப் பிரதேசம்
|
தர்கேஷ்வர் பாண்டே
|
இதேகா
|
(தேர்தல் 30/07/1966 1970 வரை)
|
அரியானா
|
கிருஷ்ணா காந்த்
|
இதேகா
|
(தேர்தல் 29/11/1966 1972 வரை)
|
அரியானா
|
இராம் சந்தர்
|
இதேகா
|
தேர்தல் 29/11/1966 1968 வரை)
|
மேற்கோள்கள்