மானசதேவி (திரைப்படம்)

மானச தேவி
தயாரிப்புமெட்ராஸ் பிலிம்ஸ்
நடிப்புஏ. கே. பாவலர்
கே. நடராஜன்
டி. ஆர். கிருஷ்ணமூர்த்தி
ஏ. சுந்தரம்
கொடையனாயகி
பானுமதி
வெளியீடுஏப்ரல் 20, 1941[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மானச தேவி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மெட்ராஸ் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. கே. பாவலர், கே. நடராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-29. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya