மாம்பலம் வட்டம்

சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்

மாம்பலம் வட்டம், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். எழும்பூர் வருவாய் கோட்டத்தின் ஐந்து வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் மாம்பலத்தில் இயங்குகிறது.

மாம்பலம் வட்டம் 4 உள்வட்டங்களும், 4 வருவாய் கிராமங்களும் கொண்டது. [1]

மேற்கோள்கள்

  1. சென்னை மாவட்ட வருவாய் கோட்டங்கள், வட்டங்கள், உள்வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya