மார்டின் இஸ்டார்

மார்டின் இஸ்டார்
பிறப்புசூலை 30, 1982 (1982-07-30) (அகவை 42)
சாந்தா மொனிக்கா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992–இன்று வரை

மார்டின் இஸ்டார் (ஆங்கிலம்: Martin Starr) (பிறப்பு: சூலை 30, 1982) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் பிரீக்ஸ் அண்ட் கீக்ஸ் (1999–2000),[1] பார்ட்டி டவுன் (2009–2010), சிலிக்கான் வேலே (2014–2019) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான ஹல்க் 2 (2008), இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2018), இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

இஸ்டார் சூலை 30, 1982 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் சாந்தா மொனிக்கா நகரில் நடிகை ஜீன் செயின்ட் ஜேம்ஸ் என்பவருக்கு மகனாக பிறந்தார்.[3][4] இவர் ஜெர்மன், பிரித்தானிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் பௌத்த மதத்தை பின்பற்றுபவர் ஆவார்.[5]

மேற்கோள்கள்

  1. Longo, Chris (September 2, 2013). "Freaks and Geeks: The Enduring Legacy of a Short-Lived Show". Den of Geek. Archived from the original on ஏப்ரல் 24, 2016. Retrieved November 19, 2013.
  2. Outlaw, Kofi (May 16, 2019). "Kevin Feige Confirms Two Marvel Cinematic Universe Characters Are Actually the Same Person". Comic Book. Retrieved May 16, 2019.
  3. "Ryan Mortuary & Crematory - Edwin E. Pflieger obituary". ryanmortuary.com. Retrieved June 28, 2017.
  4. "Martin Starr found amusements in city and filming". post-gazette.com. Archived from the original on மே 18, 2015. Retrieved June 28, 2017.
  5. "Blythe Danner on the Marginalization of Older Actors and Why She Loves Indie Film". Indiewire. May 15, 2015. https://www.indiewire.com/article/blythe-danner-on-the-marginalization-of-older-actors-and-why-she-loves-indie-film-20150515. 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya