மார்த்தாண்ட வர்மா என்பது சி. வி. இராமன் பிள்ளையின் இதே தலைப்பிலான வரலாற்றுப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பி.வி.ராவு இயக்கி 1933-ல் வெளியான ஒரு பேசாத கருப்பு வெள்ளை மலையாளத் திரைப்படமாகும். மலையாளத் திரைப்படத் துறையில் வெளியான இரண்டாவது படம் மற்றும் ஒரு இலக்கியப் படைப்பை அடிப்படையாகக் கொண்ட முதல் திரைப்படம் இது[1][2].
இந்தத் திரைப்படம் வெளியிட்டபோது அக் காலகட்டத்தில் நாவலின் பதிப்பாளர் கமலாலயா புக் டிப்போவுடன் காப்புரிமை பிரச்சனையில்[2] சிக்கி முதல் காட்சிக்குப் பிறகு இத்திரைப்படம் பின்வாங்கப்பட்டு கேரள திரைப்படத்துறையில் மற்றும் இலக்கிய பதிப்பகத் துறையில் முதலாவது[3] காப்புரிமை வழக்கைப் பதிந்தது.
இத் திரைப்படத்தின் ஒரு பதிப்பு புனேயிலுள்ள தேசிய திரைப்பட ஆவணக்காப்பக மையத்தில் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது [5].
தென்னிந்தியாவில் வெளியான பேசாத கருப்பு வெள்ளை திரைப்படங்களில் இத்திரைப்படம் மட்டுமே பாதுகாக்கப்படும் பெருமையைப் பெற்றுள்ளது.[6]
மேற்கோள்கள்
↑ 1.01.1கெ. வி, ராமன் குட்டி (1999). "Malayalam Cinema -The Pageant and the Parade". Essays on the Cultural Formation of Kerala literature, Art, Architecture, Music, Theatre, Cinema. கெ.சி.எச்.ஆர் பப்லிகேசன்ச். Archived from the original on 2010-07-11. Retrieved 2010-05-16. {{cite web}}: Cite has empty unknown parameter: |month= (help)
↑ 2.02.12.2சுதீப் கீதிகா (திசம்பர் 12, 2009). "Houseful!". மெட்ரோ ப்லச். திருவனந்தபுரம்: THE HINDU. Archived from the original on 2011-06-04. Retrieved 2010-05-16. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)CS1 maint: date and year (link)
↑ 3.03.1
பிந்து மேளன். எம். (2009). "Romancing history and historicizing romance". Circuits of Cinema: a symposium on Indian cinema in the 1940s and '50s. புது தில்லி: செமினார்: கணிணி இணய பதிப்பு. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
↑கய் ராண்டூர் (அக்டோபர் 18, 2001). "Mylapore and movies". Reflections/Reminiscences. சென்னை: THE HINDU. Archived from the original on 2011-06-06. Retrieved 2010-05-16. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)CS1 maint: date and year (link)