மாலிப்டினம் இருபுளோரைடு ஈராக்சைடு (Molybdenum difluoride dioxide) என்பது MoF2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் கூடிய கனிமச் சேர்மம் ஆகும். இது ஒரு வெண்மை நிற, காந்தத் தன்மையுள்ள, ஆவியாகும் திடப்பொருள் ஆகும்.
கட்டமைப்பு
திட MoF2O2 இன் அமைப்பு. X நிலைகள் O அல்லது F ஆல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
வாயு மாலிப்டினம் டைபுளோரைடு டை ஆக்சைடு ஒரு நான்முகி மூலக்கூறு ஆகும்.[1] எக்சு கதிர் படிகவியலின்படி, இந்தத் திண்மப் பொருளானது ஒரு அணைவுப்பல்லுறுப்பி ஆகும். இது Mo3F6O6 ஒற்றைப்படிகளை முக்கோண முதன்மைச் சங்கிலிகளைக் கொண்டு இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபுளோரைடு மற்றும் ஆக்சைடு ஆகியவற்றின் நிலைகள் சீர்குலைந்துள்ளன. இதேபோன்ற மைய அமைப்பை டைட்டானியம் டெட்ராபுளோரைடு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தச் சேர்மம் இருமெதில்ஃபார்மமைடில் கரைந்து ஒரு ஒரு பிஸ் (கூட்டு விளைபொருளை ) கொடுக்கிறது. [3]
MoF2O2 + 2 OC(H)N(CH3)2 → MoF2O2(OC(H)N(CH3)2)2
மேலும் படிக்க
Edwards, A. J.; Steventon, B. R. (1968). "Fluoride crystal structures. Part II. Molybdenum oxide tetrafluoride". Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical: 2503. doi:10.1039/j19680002503.
Turnbull, Douglas; Chaudhary, Praveen; Leenstra, Dakota; Hazendonk, Paul; Wetmore, Stacey D.; Gerken, Michael (2020). "Reactions of Molybdenum and Tungsten Oxide Tetrafluoride with Sulfur(IV) Lewis Bases: Structure and Bonding in [WOF4]4, MOF4(OSO), and [SF3][M2O2F9] (M = Mo, W)". Inorganic Chemistry59 (23): 17544–17554. doi:10.1021/acs.inorgchem.0c02783. பப்மெட்:33200611.
மேற்கோள்கள்
↑Ward, Brian G.; Stafford, Fred E. (1968). "Synthesis and Structure of Four- and Five-Coordinated Gaseous Oxohalides of Molybdenum(VI) and Tungsten(VI)". Inorganic Chemistry7 (12): 2569–2573. doi:10.1021/ic50070a020.