மால்டா நகரம்
![]() மால்தா (Malda or English Bazar) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள மால்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமும், நகராட்சியும் ஆகும். இது ஹவுராக்கு வடக்கே 319 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது மகானந்தா ஆற்றின் கரையில் உள்ளது. [3] உள்ளாட்சி நிர்வாகம்மால்தா நகரம், இங்கிலீஷ் பஜார் நகராட்சி மன்றம் மற்றும் பழைய மால்டா நகராட்சி மன்றங்களைக் கொண்டுள்ள்து. இங்கிலீஷ் பஜார் நகராட்சி 26 வார்டுகளும், பழைய மால்தா நகராட்சி 29 வார்களும் கொண்டுள்ளது.[4] போக்குவரத்து![]() மால்தா நகரத்தில் 4 தொடருந்து நிலையங்கள் உள்ளது. அவைகள் 1 இங்கிலீஷ் பஜார் தொடருந்து நிலையம்[5], 2 பழைய மால்தா தொடருந்து நிலையம்][6], 3 மால்டா நீதிமன்ற தொடருந்து நிலையம்] [7] மற்றும் 4 கௌர் மால்தா தொடருந்து நிலையம்][8]. மக்கள் தொகை பரம்பல்மால்தா இங்கிலீஷ் பஜார் நகராட்சி மற்றும் பழைய மால்தா நகராட்சி எனும் இரண்டு நகராட்சிகளைக் கொண்டது. இங்கிலீஷ் பஜார் நகராட்சி2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இங்கிலீஷ் பஜார் நகராட்சி 31 வார்டுகளும், 205,521 மக்கள்தொகையும் கொண்டது. அதில் ஆண்கள் 106,824 மற்றும் 98,697 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் , முஸ்லீம்கள் , கிறித்தவர்கள் , சமணர்கள் , மற்றும் பிறர் ஆகவுள்ளனர். [9] பழைய மால்தா நகராட்சிபழைய மால்தா நகராட்சி 18 வார்டுகளும் 16,479 வீடுகளும் கொண்டது. மால்தா மொத்த மக்கள்தொகை 84,012 ஆகும். அதில் ஆண்கள் 36,592 மற்றும் பெண்கள் 36,592 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8511 (10.13%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 772 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.60% பெற்றவர்கள் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.44%, முஸ்லீம்கள் 13.23%, கிறித்தவர்கள் 0.11%, மற்றும் 0.22% ஆகவுள்ளனர். [10] கல்வி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia