மிகின் லங்கா
மிகின் இலங்கா (Mihin Lanka) இலங்கையின் கொழும்பிலிருந்து இயங்கும் ஓர் குறைந்த செலவின வானூர்தி சேவை நிறுவனமாகும். இது இலங்கை அரசிற்கு சொந்தமானது.[1] The airline operates scheduled flights from its hub at பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தை மையமாகக் கொண்டு இந்தியத் துணைக்கண்டத்திலும் வளைகுடா நாடுகளிலும் தென்கிழக்காசியாவிலும் உள்ள நகரங்களுக்கு தனது சேவைகளை இயக்குகிறது. இரண்டு வானூர்தி சேவைநிறுவனங்களின் வலுவூட்டல் நோக்கத்துடன் தன்னுடைய பங்காளியான சிறீலங்கன் எயர்லைன்சுடன் பல தடங்களில் பகிர்குறியீட்டைக் கொண்டுள்ளது. தற்போது இந்த நிறுவனம் மூன்று வானூர்திகளை இயக்குகிறது.[2] இந்த நிறுவனம் தற்போதைய இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சயின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது . இதன் தற்போதைய முதன்மை செயல் அதிகாரியாக கபில சந்திரசேன உள்ளார்.[3][4] 2007இல் நிறுவப்பட்ட காலத்திலிருந்தே மிகுந்த நட்டம், கடன், ஊழல் மற்றும் பிற முறைகேடுகளால் இந்நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளது.[5] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia