மிதிலேசு குமார்

மிதிலேசு குமார்
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர்
முன்னையவர்சுனில் குசுவாகா
தொகுதிசீதாமஃடீ சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 சூன் 1974 (1974-06-06) (அகவை 51)[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்பாட்னா, பீகார், இந்தியா
பணிஅரசியல்வாதி

மிதிலேசு குமார் (Mithilesh Kumar) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும்,பீகார் மாநிலச் சட்டப்பேரவையில் உள்ள சீதாமர்ஹி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[2][3][4]

மேற்கோள்கள்

  1. "बिहार विधान सभा सचिवालय - सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). Bihar Vidhan Sabha (in Hindi). Archived (PDF) from the original on 27 April 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Sitamarhi Election Result 2020 Live Updates: Mithilesh Kumar of BJP Wins". News18 (in ஆங்கிலம்). 2020-11-10. Retrieved 2024-02-02.
  3. "Sitamarhi, Bihar Assembly Election Results 2020: BJP's Mithilesh Kumar up against RJD's sitting MLA Sunil Kumar". English Jagran (in ஆங்கிலம்). 2020-11-09. Retrieved 2024-02-02.
  4. "BJP release list of 46 candidates for second phase of Bihar elections". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-10-11. Retrieved 2024-02-02.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya