மினியொன்ஸ்
![]()
இந்த திரைப்படத்திற்கு சாண்ட்ரா புல்லக், ஜான் ஹாம், மைக்கேல் கீட்டன், அல்லிசன் ஜென்னி, பியேர் காஃபின், ஸ்டீவ் கூகன் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள் வெளியாகியது. இந்தத் திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்தது. கதைக்களம் :மினியன்ஸ் இந்த உலகம் தோன்றிய காலம் முதலாகவே சிறப்பான வில்லன்களிடம் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட கதாப்பாத்திரங்களாக இருந்துள்ளது. டினோசரஸ், ஆதிகால மனிதன் , பனி மனிதர்கள் என அனைத்து வில்லன்களிம் பணிபுரிந்தாலும் தற்காலத்தில் வில்லன்களின் தலைமையில்லாமல் சலிப்புடன் மனச்சோர்வாக உள்ளன. கெவின் , ஸ்டுவர்ட் மற்றும் பாப் என்ற மினியான்கள் ஒரு புதிய வில்லன் தலைவரை கண்டறிய 1968 ன் நியூ யார்க் நகரத்துக்கு பயணம் மேற்கொள்கின்றனர். நிறைய கலகலப்பான சாகச சம்பவங்களை கடந்து ஸ்கார்லட் என்ற கொள்ளையடிப்பதில் மிகச்சிறந்த பெண்மணியிடம் பணியாளர்களாக சேருகின்றனர். ஸ்கார்லெட் அரச கிரிடத்தை அணிவதன் மூலமாக அரசியாக மாற முயற்சிக்கிறார். இதனால் அரச கிரிடந்தை எடுத்து வர செல்லும் இந்த மினியன்களில் பாப் அரசராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்போது ஸ்கார்லெட் மினியன்ஸிடம் கேட்டு மினியன்ஸின் கிரிடத்தை எடுத்துக்கொள்கிறார் . மேலும் நிறைய வில்லன்களுடன் மினியன்ஸை துரத்துகிறார். இறுதியில் மினியனஸ் இணைந்து ஸ்கார்லெட்டை தோற்கடித்து நிலையை சரிசெய்கின்றனர். நடிகர்கள்வெளியீடுஇந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள் வெளியாகியது. இந்தத் திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்தது.[3][4][4][5]. 2015. இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் ரைஸ் ஆஃப் க்ரூ 2021 ல் வெளிவரவுள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia