மீண்டும் வாழ்வேன்

மீண்டும் வாழ்வேன்
இயக்கம்டி. என். பாலு
தயாரிப்புவி. சி. ஜெயின்
ராணி புரொடக்ஷன்ஸ்
ஜி. சி. லால்வாணி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரவிச்சந்திரன்
பாரதி
வெளியீடுஏப்ரல் 23, 1971
ஓட்டம்.
நீளம்4463 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மீண்டும் வாழ்வேன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

மீண்டும் வாழ்வேன்
ஒலிச்சுவடு
வெளியீடு1971
ஒலிப்பதிவு1971
இசைப் பாணிசரிகம
நீளம்23.06
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்எம். எஸ். விஸ்வநாதன்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[2]

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நிமிட:நொடிகள்)
1 "வெள்ளி முத்துகள்" எல். ஆர். ஈஸ்வரி எஸ். பி. பாலசுப்பிரமணியம் கண்ணதாசன் 04:17
2 "வாலிபன் சொன்ன" எல். ஆர். ஈஸ்வரி 04:06
3 "தொட்டும் தொடாதது" எல். ஆர். ஈஸ்வரி 04:15
4 "உன்ன நினச்ச கொஞ்சம்" எல். ஆர். ஈஸ்வரி, ஏ. எல். ராகவன் 03:59
5 "எல்லாருக்கும் நல்ல" பி. வசந்தா 03:41
6 "வாங்கய்யா வாங்க" எல். ஆர். ஈஸ்வரி, ஜிக்கி 04:22

மேற்கோள்கள்

  1. FilmiClub. "Meendum Vazhven (1971)". FilmiClub (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-09-17.
  2. "M. S. Viswanathan – Meendum Vazhven (1971, Vinyl)".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya